1ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு
27 NOV 1951
இறப்பு
20 OCT 2021
-
27 NOV 1951 - 20 OCT 2021 (69 வயது)
-
பிறந்த இடம் : வட்டுக்கோட்டை, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : தொண்டைமானாறு, Sri Lanka
Tribute
4
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி: 08-11-2022
யாழ். வட்டுக்கோட்டை அராலி குலனைப் பிறப்பிடமாகவும், தொண்டைமானாறு விதானை வளவு பிரதான வீதியை வதிவிடமாகவும் கொண்டிருந்த பழனி மகேந்திரன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
காற்றில் கலந்தாலும்
எம் நினைவோடு
நிற்கின்றீர்கள்
ஓராண்டு
ஆனாலும் எம்
மூச்சோடு
தான் நிற்கின்றீர்கள் !!!
அன்போடு பாசத்தையும் எமக்களித்து
நான் தான் என்று பண்புடனே
நிமிர்ந்து நின்று
எம்மை
நேசத்துடன் கட்டியணைத்து
நல்வழி காட்டிய எங்கள் ஐயாவே!
நீங்கள் இல்லா இல்வாழ்க்கை
நிறைவற்றதாகவே இருக்கிறது
உங்களைப் போல் யார் வருவார்.
இனி இன்பத்தில் இன் முகம்
காட்டவும்
துன்பத்தில் தோள்
கொடுக்கவும்
இவ்வுலகில்
நாம் வாழ்ந்திட இறைவனாய்
இருந்து எம்முடன் துணை
நிற்க வேண்டுகிறோம்.
தகவல்:
மனைவி - குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
வட்டுக்கோட்டை, Sri Lanka பிறந்த இடம்
-
தொண்டைமானாறு, Sri Lanka வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
அகாலமரணம்
Thu, 21 Oct, 2021
Request Contact ( )

அமரர் பழனி மகேந்திரன்
1951 -
2021
வட்டுக்கோட்டை, Sri Lanka