அகாலமரணம்
பிறப்பு 27 NOV 1951
இறப்பு 20 OCT 2021
திரு பழனி மகேந்திரன் 1951 - 2021 வட்டுக்கோட்டை, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வட்டுக்கோட்டை அராலி குலனைப் பிறப்பிடமாகவும், தொண்டைமானாறு விதானை வளவு பிரதான வீதியை வதிவிடமாகவும் கொண்ட பழனி மகேந்திரன் அவர்கள் 20-10-2021 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பழனி நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், தேவராஜா, காலஞ்சென்ற கமலோஜினி தம்பதிகளின் மருமகனும்,

இராஜினி அவர்களின் அன்புக் கணவரும்,

சாமந்தி, அம்பரீசன், சாம்பவி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பாலநாதன், இராஜலட்சுமி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ரஞ்சினி, ராஜலிங்கம் ஆகியோரின் மைத்துனரும்,

சிவபிரகாஷ், மேரிஆன், அகிலதாஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

எதிராஜ், மதிராஜ், நிதிராஜ், நளாயினி, சுபாஜினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கிருஷாந்தி, ரஞ்சினி, விஜிகா, சிவகுமார், பாலச்சந்திரன் ஆகியோரின் சகலனும்,

வர்ஷணன், கர்ஷணன், ப்ருத்வீன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22-10-2021 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 09:30 மணியளவில் விதானை வளவு, பிரதான வீதி, தொண்டைமானாறு எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அராலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: மனைவி - குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ச. சிவபிரகாஷ் - மருமகன்
சி. சாமந்தி - மகள்
ம. அம்பரீசன் - மகன்
அ. சாம்பவி - மகள்

Photos

Notices