25ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் பீதாம்பரம் தனபாலசிங்கம்
(இந்திரன்)
வயது 41

அமரர் பீதாம்பரம் தனபாலசிங்கம்
1953 -
1995
புங்குடுதீவு 1ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
4
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்டிருந்த பீதாம்பரம் தனபாலசிங்கம் அவர்களின் 25ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் உலகம் ஒளி இழந்து ஆண்டு இருபத்தைந்து ஆனாலும்.!
நாம் காலம் கடந்து போனதென்று கவலையற்று இருக்கவில்லை
நிகழ்காலம் கண்டும் நாம் நிம்மதியாய் வாழவில்லை
மறையும் வயதினிலே எங்கள்
அன்பின் திருவுருவம் மறையவில்லை
உங்களை ஒரு கணமேனும் நாம் மறந்து விடப்போவதில்லை
வாழும் காலம் எல்லாம் வாடி, தேடி அழுதாலும்
நீங்கள் வந்துவிடமாட்டீரோ?
எங்கள் அப்பாவே?
ஓம் சாந்தி..சாந்தி..சாந்தி.!
பிரிவால் வாடிடும் அன்பு
மனைவி,பிள்ளைகள்(ரமணன், டீலக்சன், தர்சன்)
தகவல்:
டீலக்சன்
RIP Inthiran Aththan