1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் பீதாம்பரம் கணநாதன்
இளைப்பாறிய பிரதம புகையிரத நிலைய அதிபர்- கொழும்பு கோட்டை
வயது 94
Tribute
10
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த பீதாம்பரம் கணநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 06.06.2022
வாழ்கை என்னும் பாதையிலே
எம்மோடு பயணித்த தெய்வமே!
இன்றுடன் ஓராண்டு
முடிந்தாலும்
உங்கள் நினைவுகள்
எம்மை விட்டு விலகாது!
உங்களையே உலகமென
உறுதியாய் நாமிருக்க
ஏன் விண்ணுலகம்
நிரந்தரமாய் விரைந்தீரோ?
ஓராண்டு என்ன ஓராயிரம்
வருடங்கள் ஆனாலும் உங்கள்
நினைவாய் வாழ்ந்திடுவோம்!!
உங்கள் ஆத்மா ஆண்டவனின்
திருவடியில்
அமைதி
பெற வேண்டுகிறோம்!
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
அன்னாரின் கிரியை 06.06.2022 திங்கட்கிழமை அன்று கொழும்பு, கனடா Brampton ஆகிய இடங்களில் நடைபெறும்.
தகவல்:
குடும்பத்தினர்