 
                    
            அமரர் பிலோமினம்மா ஜோர்ஜ்
                    
                    
                நாட்டுப்பற்றாளர்
            
                            
                வயது 63
            
                                    
            கண்ணீர் அஞ்சலி
    
Rest in Peace
        
                Late Philominamma George
            
            
                                    1941 -
                                2004
            
         
                            15 ஆண்டுகள் ஓடி விட்டன . எப்படி மறப்போம் உங்கள் கையால் உண்டதும். ஒளித்து வாழ்ந்ததும் உறங்கியதும் ஊரவர்கள் பதற தாயாய் சகோதரியாய் எம்மைக் காத்த கரங்கள் நீங்கள் அதனால் தான் உயர்விருதினை உயர்வானவர்களால் பெற்றுக்கொண்டீர்கள் அம்மா. இன்று எமது கண்ணீரும் மௌனமும் தான் எம் காணிக்கையாகும். உணர்வுள்ள தமிழன் உள்ளவரை அனைவர் மனதிலும் வாழ்கின்றீர்கள்.
Write Tribute
     
                     
         
            
There are some who bring a light so great to the world that even after they have gone the light remains ! Rest in Paradise Acca Ponrajah ( Peramagan) London