மரண அறிவித்தல்
பிறப்பு 12 DEC 1929
இறப்பு 22 JUN 2022
திருமதி பிலோமினா ராஜேந்திரம்
ஊர்காவற்துறை புனித மரியாள், பம்பலப்பிட்டி புனித மரியாள் கல்லூரிகளின் இளைப்பாறிய ஆசிரியை
வயது 92
திருமதி பிலோமினா ராஜேந்திரம் 1929 - 2022 நாரந்தனை, Sri Lanka Sri Lanka
Tribute 56 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நாரந்தனையை பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா Catford ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பிலோமினா ராஜேந்திரம் அவர்கள் 22-06-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இன்னாசிமுத்து, றோசமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற மரியாம்பிள்ளை பொன்னையா, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மரியாம்பிள்ளை பிரான்சிஸ் ராஜேந்திரம் அவர்களின் அன்பு மனைவியும்,

பவுலின் ஞானசூரியர்(இலங்கை), காலஞ்சென்றவர்களான திரேசம்மா அருளப்பு, அல்பிரட், சேவியர், சீவரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெயராசா பிலோமின், stella, இமெல்டா, திலகா, வசந்தி, காலஞ்சென்றவர்களான அருளப்பு, ரஞ்சி, ஞானசூரியர், ஜோசப் மரியநாயகம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

வில்லியம் கொன்சேகா(ராஜன்), நோயல்(எதி), டொறீன்(நந்தினி), Bernard(ஜோ), மொறீன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மடோனா, ரேவதி, Edward அருள்நேசதாசன், Prexci, நிஷான் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

Sharanya, Thayan, Amy, Damien, Luxshan, Saathvika, Sutharshan, Christopher, Christina, Adrian, Jessica ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

Kairen அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

Rajan - மகன்
Noel - மகன்
Edward - மருமகன்
Joe - மகன்
Maureen - மகள்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Thu, 21 Jul, 2022