Clicky

பிறப்பு 28 SEP 1932
இறப்பு 22 SEP 2020
அமரர் பிலோமினா அந்தோனிப்பிள்ளை (அன்பு)
வயது 87
அமரர் பிலோமினா அந்தோனிப்பிள்ளை 1932 - 2020 இளவாலை பெரியவிளான், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Mera Anton 27 SEP 2020 Canada

சூசைப்பிள்ளைக்கும் செல்லம்மாவுக்கு அன்பு மகளாய் பிறந்த அன்புவே எழுவருக்கும் அக்காவாய் அந்தோனிப்பிள்ளைக்கு துணைவியாய் ஐந்து செல்வங்களுக்கு அம்மாவாய் நல்ல மாமியாய் பதினொருவருக்கு பேத்தியாய் பூட்டியாய், பெரிய மச்சாலாய், ஊரில எல்லாருக்கும் அன்புஅக்காவாய் எங்களுக்கு மட்டும் பெரியம்மாவாய் வாழ்ந்த எங்கள் குடும்ப ஆணிவேர் சாய்ந்துவிட்டது இனி நாங்கள் யாரை அன்புஷ் என்று கூப்பிடுவது நீங்கள் ஆசைபட் ட தனாலே தானே அடித்திங்கள் இருவது இருவதில் எல்லா பேரப்பிள்ளைக ளும் உங்களை பார்க்கத்தானே பறந்து வர இருந்தா ர் கள் பாழாப்போன கொரோன முட்டுக்கட் டையை போட்டுவிட்டதே இறுதி மரியாதையை செய்ய வர முடியவில்லையே இந்த கொரோனவால், நீங்கள் ஒரு google பெரியம்மா உங்களிடம் கேட் டால் எல்லாமே தெரியும் (திகதி /நேரம் ) இறுதி பிரியாவிடை செபம் உங்கள் கைப்பட எழுதி வைத்து எல்லோருக்கும் போய் வாசிப்பீங்களே பெரியம்மா காலம்செய்த கொடுமையால் பிரிந்தோம் 25வருடத்தின் பின் உங்களுடன் ஒரே கட்டிலில் உறங்கி பழய க தைகள் பேசி அழுது/ சிரிச்சதை மறக்கமுடியல எல்லோரும் கடைசியாய் பெரியம்மாவிடம் கதைத்தார்கள் நான் மட்டும் கதைக்கவில்லை கஷ்டமாயிருக்கு பெரியம்மா எங்கள் எல்லோருக்கும் அம்மாவாய் இருந்தயே மனமுருகி வழிஅனுப்பிவைக்கிறோம் அம்மா விண்ணுலகில் நீங்களஇறைவனுடனிருந்து எங்கள் எல்லோருக்காகவும் செபியுங்கள் நித்திய இளைப் பாற்றி அளிப்பாராக ஆமென் - Mera Anton