அமரர் பிலோமினா இம்மனுவேல்பிள்ளை
1945 -
2019
பருத்தித்துறை, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Philomena Emmanuvelpillai
1945 -
2019
அன்பான அம்மாவுக்கு உனது மூத்த மகன் ரவி எழுதும் கண்ணீர் அஞ்சலி. அம்மா எங்கள் எல்லோரையும் தவிக்க விட்டுச்செல்ல உங்களுக்கு எப்படித்தான் மனம் வன்ததோ. உங்கள் பிரிவால் நாங்கள் எல்லோரும் தவிக்கின்றோம். உங்களை ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக. அமைதியாக உறங்கவும். உங்கள் பாசமிகு மூத்த மகன் ரவி
Write Tribute