Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 19 SEP 1945
இறப்பு 24 AUG 2019
அமரர் பிலோமினா இம்மனுவேல்பிள்ளை
வயது 73
அமரர் பிலோமினா இம்மனுவேல்பிள்ளை 1945 - 2019 பருத்தித்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 17 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். பருத்தித்துறை புனித அந்தோனியார் பதியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Geneva வை வதிவிடமாகவும் கொண்ட பிலோமினா இம்மனுவேல்பிள்ளை அவர்கள் 24-08-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மார்க்கு, நீக்கிளாஸ் அம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற மரியாம்பிள்ளை, மரியம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

இம்மனுவேல்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

அன்ரன் ஜெனதாஸ், அன்ரன் தனதாஸ், காலஞ்சென்ற அனிஸ்றஞ்சினி, அன்ரன் லோகதாஸ், காலஞ்சென்ற அன்ரன் கமலதாஸ், அனிஸ்றஞ்சனா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சீமான்பிள்ளை, அல்பிறட், பரிமளம், மரியாம்பிள்ளை மற்றும் மனுவேல் ஆகியோரின் அருமைச் சகோதரியும்,

மேரி இராசமலர், டெனிஸ்ரா, கவிதா, யோன்அருள்தாஸ் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

ஜெசிக்கா, ஜெனுசியா, ஜெனிஸ்ரன், ஜெவ்றி, அனிஸ்ரன், ஜெவ்னி, ஸ்ரெவ்னி, அஸ்வின், ஜெனீபன், ஜெனிலியா, ஜெனுசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Mon, 23 Sep, 2019