8ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பிலிப்ஸ் சூசைதாசன்
ஆசிரியர்- இலங்கை விவசாய பீடம்
வயது 72
Tribute
1
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். புலோலியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பிலிப்ஸ் சூசைதாசன் அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் அருமை தந்தையே
எம்மைவிட்டு எங்கு சென்றீரோ
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
வானடைந்து எட்டு ஆண்டு ஆனாலும்
ஆறாது உங்கள் பிரிவுத்துயர் அப்பா!
ஆண்டவன் படைப்பினை ஆழமாய்
பார்த்தாலும்
பாசமாய் உங்களின்
பண்பினை நினைகின்றோம்!
நேசமாய் உங்களின் புன்னகையை
ரசிக்கின்றோம்!
எம்மை எல்லாம் அன்பாலும் பண்பாலும்
அரவணைத்து
எம்மை வழிநடத்திய
அந்த நாட்கள்
எம் நினைவலைகளில்
என்றும் சுழல்கிறதே அப்பா!
காவல் தெய்வமாய் எங்களோடு
என்றும்
நீங்கள் இருப்பதாய் எண்ணி
உங்கள் நினைவுகளோடு வாழ்ந்து
கொண்டிருக்கும்
அன்புத் தந்தையே!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
சுஜீவன்(மகன்)
Hi Soosai, I still remember about the cycle ride between Vaddakachi and Vavunia to School of Agriculture. You were very helpful during the rides and have good memories regardless the challenges we...