கண்ணீர் அஞ்சலி
அழியாத கோலங்கள்
Late Philip Lurthammah
பாஷையூர், Sri Lanka
நன் மக்களைப் பெற்ற அன்னை லூர்த்தம்மாவுடனான, எம் அயலூர் பயசையூரில் பூத்த நல்லுறவு தமிழ் நாடுவரை நீண்டிருந்தது. அங்கு சென்னையிலும் உற்ற அயலவராக இருந்தது என்றும் எம் நினைவில் நீங்கா இடம் கொண்டது. அவரும் அவர் கணவர் (பாலன்) பிலிப் மற்றும் அவர்கள் பிள்ளைகள் யாவரும் எம்முடன் அன்பால் இணந்தவர்கள். அன்னாரின் இன்முகமும் விருந்தோம்பலும் எண்ணுந்தோறும் இதந்தரும். இப்பத்தாம் ஆண்டு நினைவு அஞ்சலியில் அவர்கள் குடும்பத்தினருடன் நாம் இணைந்து கொள்கிறோம்.
Write Tribute
Tributes
No Tributes Found
Be the first to post a tribute