Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 08 FEB 1935
இறப்பு 03 JUL 2011
அமரர் பிலிப் லூர்த்தம்மா (தம்பியம்மா)
வயது 76
அமரர் பிலிப் லூர்த்தம்மா 1935 - 2011 பாஷையூர், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ்.பாஷையூரைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த பிலிப் லூர்த்தம்மா அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

எம் ஆருயிர் அம்மாவே
எங்களை விட்டு பிரிந்து 10 ஆண்டுகள் சென்றாலும்
ஆறாது அம்மா உங்கள் பிரிவுத்துயர்
நெஞ்சில் உங்கள் நினைவுகள் என்றும்
எம்மை விட்டு நீங்காது அம்மா
எமை தவிர்க்கவிட்டு வெகுதூரம் சென்றீர்களோ!
உங்கள் இன்முகத்தை இனி எப்போது காண்போம்?

உங்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்.....

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices