1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பிலிப்பு கார்லோ ஆரோக்கியநாதர்
(விற்றர்)
வயது 79
அமரர் பிலிப்பு கார்லோ ஆரோக்கியநாதர்
1941 -
2021
செம்பியன்பற்று வடக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
9
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். செம்பியன்பற்று வடக்கைப் பிறப்பிடமாகவும், இந்தியா அம்பத்தூரை வதிவிடமாகவும் கொண்டிருந்த பிலிப்பு கார்லோ ஆரோக்கியநாதர் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று ஆனதுவே எமையழவிட்டு
ஆறிடுமோ எம் துயரம் எமை விட்டு
மாண்டவர் மீண்டதில்லை இது மானிட நியதி
ஆனாலும் ஆண்டவன் செயலை எண்ணி
ஆறிடவும் முடியவில்லை
நீண்டு செல்லும் நாட்களிலே
நிழல் வடிவில் தெரிகின்றீர் அப்பா!
தேடித் தவிக்கின்றோம் தென்படுமிடமெல்லாம்
காணாமல் கேளாமல் கலங்குகின்றோம் நாம் தினமும்
காத்திருக்கும் உம் உறவுகளின் கவலை தீர்க்க
கல்லறை திறந்து வருவீரோ ஒருமுறை அப்பா..!!
காலங்கள் விடை பெறலாம்
கண்முன்னே நிழலாடும் உம் நினைவுகள்
பல ஆண்டுகள் சென்றாலும்
எம் உயிர் உள்ளவரை
உம் நினைவில் வாழ்ந்து கொண்டிருப்போம் அப்பா...!!!
பிரிவால் நினைவுக்கூரும்
உம் குடும்பத்தினர்
தகவல்:
குடும்பத்தினர்