

யாழ். செம்பியன்பற்று வடக்கைப் பிறப்பிடமாகவும், இந்தியா அம்பத்தூரை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பிலிப்பு கார்லோ ஆரோக்கியநாதர் அவர்கள் 26-05-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பிலிப்பு அந்தோனியம்மாள் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற யோசேப்பு, பிரகாசியம்மா தம்பதிகளின் மருமகனும்,
மேரிமெற்றில்டா அவர்களின் அன்புக் கணவரும்,
மரியதுரை, றெஜினாசீலி, டொமிற்றில்டா ஆகியோரின் அன்புச் சகோதரரும்.
பற்றிமா, ரெஜினா, றோஸ்மேரி, டோமினிக், காலஞ்சென்ற றோசா இருதயசீலி ஆகியோரின் மைத்துனரும்,
டயஸ்(லண்டன்), றஜிதா(லண்டன்), சுதா(கனடா), றினா(பிரான்ஸ்), றோயஸ்(லண்டன்), காலஞ்சென்ற பயஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தனுஜா(லண்டன்), குலம்(லண்டன்), உதயன்(கனடா), டென்சில்(பிரான்ஸ்), துஷா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
டிலக்ஷன், ரறன்சியா, டினோஷா, ஜெறிக், ஜெறோன், டென்சியா, அன்ரனி, டெசிந்தா, டிவோனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 30-05-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் இந்தியாவில் நல்லடக்கம் செய்யப்படும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details