Clicky

பிறப்பு 07 NOV 1936
இறப்பு 16 AUG 2022
அமரர் பிலிப் அருளானந்தம் (செபமாலை)
வயது 85
அமரர் பிலிப் அருளானந்தம் 1936 - 2022 கொழும்புத்துறை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்புக்கு உங்களை ஒரு அடையாளமாக்கி உறவினர்களுக்குப் பாசமானவரே, அன்பால் எம்மை அரவணைத்தீர்கள். துயரத்தில் எங்களை ஆழ்த்தினாலும் இறைவனின் திருவடியில் துயில் கொள்ளும். உமது ஆன்மா சமாதானத்தில் இளைப்பாற இறையருளை வேண்டுகின்றோம். யோ.இம்மனியல் (நவரட்ணம்) குடும்பத்தினர் விற்றன் ஜேர்மன்
Write Tribute