யாழ். கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகவும், இல 36/2 கோவில் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட பிலிப் அருளானந்தம் அவர்கள் 16-08-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற பிலிப், மரியப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சலமாேன் மரியம்மா தம்பதிகளின் மருமகனும்,
காலஞ்சென்ற திரேசம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,
அனற்(அமுதா), றொபின், அருட்தந்தை யாவிஸ், அனற் ஷீபா, யஸ்ரின், பிரதீப்(பெறாமகன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான ஆசீர்வாதம், சொர்ணம்மா ஆகியோரின் சகோதரரும்,
வின்சன், றஞ்சினி, உதயன், கோமதி, நிலா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
யோகராசா, செல்வராசா, ஜெயா காலஞ்சென்ற யூஜின் ஆகியோரின் சிறிய தந்தையும்,
டேவிற், றோஸ்மலர், பிரான்சிஸ். லில்லி, காலஞ்சென்ற றெஜினா ஆகியோரின் மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான அன்ரனிப்பிள்ளை, மலர், அல்பிரட் மற்றும் விக்ரோறியா டெய்சியின் மைத்துனரும்,
கெவின், கொலின், கொட்வின், கிறிஸ்ரினா, கிறிஷாந், கிறிஸ்ரியன், ஜெசிக்கா, அன்ரனி, ஜெரமி, ஸ்ரெபாணி, லெவின், லெயோனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இரங்கல் திருப்பலி 18-08-2022 வியாழக்கிழமை பி.ப 03:30 மணியளவில் வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள திருமுழுக்கு யோவான் ஆலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு:
அருட்தந்தை அ.ஜொ.யாவிஸ் - மகன்
Mobile : +94779672563
May His soul rest in Peace in the arms of Our Lord Jesus Christ Our condolences to Fr Jarvis and all his siblings. May God strengthen you. God bless