திரு பற்குணசிங்கம் நற்குணம்
வயது 64
திரு பற்குணசிங்கம் நற்குணம்
1962 -
2026
புங்குடுதீவு 8ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
🌹 கண்ணீர் அஞ்சலி 🌹
அமரர் பத்குணசிங்கம் நட்குணம்
1962 – 2026
எங்கள் அன்பிற்குரிய அத்தான் அவர்களின் திடீர் மறைவு எங்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த துயரத்தையும் பேரதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
உங்களின் அன்பும் பாசமும், உங்களுடன் பகிர்ந்துகொண்ட இனிய நினைவுகளும் என்றும் எங்கள் இதயங்களில் நிலைத்திருக்கும்.
நீங்கள் எங்களை விட்டுப் பிரிந்தாலும், உங்கள் நினைவுகள் என்றும் எங்கள் உள்ளங்களில் வாழ்ந்துகொண்டிருக்கும்.
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை மனதாரப் பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி! 🙏
ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலிகளுடன்,
ஜெயம் குடும்பத்தினர்
சுவிட்சர்லாந்து
Write Tribute