திரு பற்குணசிங்கம் நற்குணம்
வயது 64
திரு பற்குணசிங்கம் நற்குணம்
1962 -
2026
புங்குடுதீவு 8ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Phadgunasingam Nadgunam
1962 -
2026
கண்ணீர் அஞ்சலி. எம் அன்புக்குரிய உறவின் திடீர் மரண அறிவித்தலை அறிந்து நாம் பெரும் துயரத்தில் செய்வதறியாது தவிக்கின்றோம். அமரரின் உறவுகளுக்கு ஆறுதல் கூறமுடியாத நிலையிலுள்ளோம். சொந்தங்களையும் நட்ப்புகளையும் எங்கு கண்டாலும் உறவுபாராட்டி சொந்தம் கொண்டாடும் அன்பரை இழந்தமை எமக்கெல்லாம் பேரிழப்பாகும். அமரரின் ஆத்மா இறையில் இணைய வேண்டுவோமாக.. யா/ புங்குடுதீவு மகாவித்தியால 90/91 பழைய மாணவர் அணியின் சார்பாக துரை. சுவேந்திரன்.
Write Tribute
My deepest condolences to the family! Rest in Peace.