Clicky

பிறப்பு 21 MAR 1962
இறப்பு 12 OCT 2026
திரு பற்குணசிங்கம் நற்குணம்
வயது 64
திரு பற்குணசிங்கம் நற்குணம் 1962 - 2026 புங்குடுதீவு 8ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Phadgunasingam Nadgunam
1962 - 2026

அன்பும் பாசமும் நிறைந்த எங்கள் சிங்கம் அண்ணா உங்கள் இழப்பு எங்களை எல்லோரையும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தி விட்டு சென்று விட்டிர்கள் எனி எப்போ வருவீங்க வீட்டுக்கு என்று ஏங்கி தவிக்கிறேன் அண்ணா உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி

Write Tribute

Tributes