Clicky

அமரர் பீட்டர் மெக்சிமஸ் கங்காஹரன் செல்வராஜா
பட்டய கணக்காளர், Scholors Information Centre, பழைய மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவர்- யாழ். புனித பெட்ரிக்ஸ் கல்லூரி, முன்னாள் தலைவர்- கொழும்பு Gold City லயன்ஸ் கழகம்
இறப்பு - 28 JUL 2022
அமரர் பீட்டர் மெக்சிமஸ் கங்காஹரன் செல்வராஜா 2022 இலங்கை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Mukunthan 31 JUL 2022 Sri Lanka

மின்னல் முழங்காமல் மழை பெய்தது போல் செல்வா அண்ணாவின் இழப்பு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியின் பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின் மூலம் செல்வா அண்ணாவின் தொடர்பு ஏற்பட்டது. மறைவால் துயருற்றிருக்கும் இவரது மனைவி செல்வி, மகள்கள் சுபீட்ஸா , சுலக்ஷ ஆகியோருக்கு அனுதாபங்களை தெரிவிக்கிறேன் - முகுந்தன் , ஷோபனா,அபிஷேக் , சின்மஜீ

Notices

மரண அறிவித்தல் Sat, 30 Jul, 2022
நன்றி நவிலல் Fri, 26 Aug, 2022