Clicky

அமரர் பீட்டர் மெக்சிமஸ் கங்காஹரன் செல்வராஜா
பட்டய கணக்காளர், Scholors Information Centre, பழைய மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவர்- யாழ். புனித பெட்ரிக்ஸ் கல்லூரி, முன்னாள் தலைவர்- கொழும்பு Gold City லயன்ஸ் கழகம்
இறப்பு - 28 JUL 2022
அமரர் பீட்டர் மெக்சிமஸ் கங்காஹரன் செல்வராஜா 2022 இலங்கை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Ravi Amirthavasagam on behalf of Patricians in Canada 02 AUG 2022 Canada

பெருமைக்குரிய எங்கள் பீட்டர் செல்வராசன் அருமை வாழ்விழந்து அவனியில் உயிர் நீர்த்தனன் / இளமையும் துடிப்பும் - நல் வளமையும் கொண்ட நண்பா முழுமை அடையாது முடித்துக் கொண்டாயோ வாழ்வை/ இதயங்கள் உனக்காய் இங்கே ஏங்கித் துடித்திருக்க இதயம் உனக்கு துடிக்க மறுத்து இயற்கை அடைந்தாயோ/ படிக்கும் காலத்தில் துடிப்பாய் செயலாற்றி முடிக்கும் உன் செயல்திறனை வடிப்போமோ வார்த்தையில்/ உலகுக்கும் உன் பள்ளிக்கும் உளமார நீ ஆற்றியதை உணர்வு உள்ளவரை உன் நினைவை தாங்கிடுவோம் / இறைவன் வழியில் இறைமை கண்டவனே இறைபாதம் அடைந்து இளைப்பாறி நிறைந்திடுவாய் !!! - கண்ணீருடன் ரவி அமிர்தன்

Notices

மரண அறிவித்தல் Sat, 30 Jul, 2022
நன்றி நவிலல் Fri, 26 Aug, 2022