அன்னாரின் மறைவுச்செய்தி கேட்டு எம்மை தேற்றி ஆறுதல் படுத்திய உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் நேரடியாகவும், தொலைபேசி ஊடாகவும் சமூகவலையத்தளங்கள் ஊடாகவும், துயரத்தில் பங்கெடுத்துக்கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் கண்ணீர் அஞ்சலிகளை காகிதத்திலும், பதாகைகளிலும் அருளிய பெருந்தகைகளுக்கும் இறுதிக்கிரியையில் கலந்து கொண்டவர்களுக்கும், மலர் வளையங்கள் வைத்தவர்களுக்கும், மலர் தூவி அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், அஞ்சலி உரை வழங்கியவர்களுக்கும், ஆத்மசாந்தி பிரார்த்தனையில் கலந்து கொண்டவர்களுக்கும் மற்றும் நாம் குறிப்பிட மறந்து பல வழிகளிலும் எமக்கு உதவிய அன்பு நெஞ்சங்களுக்கும் பணிவன்புடன் நன்றி நவில்கின்றோம்.
இங்ஙனம்,
குடும்பத்தினர்
என்றென்றும் எம் நெஞ்சிலும் நினைவிலும் வாழும் அந்த இனிய பாசமிகு முகம் ! எல்லொராலும் அன்புடன் "அய்யா" என்று அழைக்கப்பட்ட பொன்னான இனிய ஜீவன் ஆண்டவன் பாதத்தை அடைந்துவிடடார். தனது அன்பாலும் பாசத்தாலும்...