மரண அறிவித்தல்
அமரர் பீற்றர் மனுவல்பிள்ளை
வயது 90
Tribute
3
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பீற்றர் மனுவல்பிள்ளை அவர்கள் 08-11-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மனுவல்பிள்ளை, சிசிலியா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற திரேசம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற எட்வேட், பூமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற ஜெசிந்தா மற்றும் அசந்தா, உதயன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
புனிதா, சாமிலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கிறிஸ்ரினா, ஸ்ரிவன், காலஞ்சென்ற சிந்தியா மற்றும் ஜெசிக்கா, அன்ரனி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
என்றென்றும் எம் நெஞ்சிலும் நினைவிலும் வாழும் அந்த இனிய பாசமிகு முகம் ! எல்லொராலும் அன்புடன் "அய்யா" என்று அழைக்கப்பட்ட பொன்னான இனிய ஜீவன் ஆண்டவன் பாதத்தை அடைந்துவிடடார். தனது அன்பாலும் பாசத்தாலும்...