Clicky

தோற்றம் 18 JAN 1938
மறைவு 20 JUN 2019
அமரர் பெரியதம்பி வேலாயுதபிள்ளை
வயது 81
அமரர் பெரியதம்பி வேலாயுதபிள்ளை 1938 - 2019 இணுவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Periyathambi Velayuthapillai
1938 - 2019

Yவேலாயுதம் மாமாவின் இழப்பை அறிந்து, மிகவும் கவலை அடைந்து விட்டோம். அருமையான குணவியல்பை இயைபாகவே தனதாக்கி கொண்ட பெரிய மனிதர்! சிறியவர்கள்,பெரியார்கள்,தெரிந்தவர்கள்,தெரியாதவர்கள்,உற்றார்,உறவினர்கள், நண்பர்கள்,............. என்று யாவரையும் உங்கள் நகைசுவை நிறைந்த அன்பான அரவணைப்பால் எல்லோருடைய மனதிலும் இடம் பிடித்து விட்டிர்கள்! நாம் எல்லோரும் அருமையான ஒரு பெரிய மனிதரை இழந்து நிற்கிறோம். உங்களுடைய இடத்தை நிரப்புவதற்கு யார் வருவாரோ......... ஐயா , உங்களுடைய ஆந்த்மசாந்தி அடைய நாம் எல்லோரும் சேர்ந்து பிராத்திக்கிறோம். உங்கள் இழப்பால் துயர் உற்றிருக்கும் உங்கள் துணைவியார் உட்பட அனைவருக்கும் எம்மை படைத்த இறைவன் மன உறுதியினை தர வேண்டும். நன்றி

Write Tribute