
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Periyathambi Alagammah
1936 -
2024

அமரர் பெரியதம்பி அழகம்மா அவர்களின் துயரச்செய்தி கேட்டு ஆழ்ந்த கவலையை அடைந்துள்ளோம் அன்னாரின் குடும்பத்தாருக்கு எங்கள் குடும்பம் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன் அன்னா ரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம்.ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் விசுவலிங்கம் ஆனந்ததாஸன் குடும்பத்தினர், கொழும்பு
Write Tribute