
கண்ணீர் அஞ்சலி
Late Periyathambi Alagammah
1936 -
2024


அம்மம்மா ஆயிரம் பேர் இங்குண்டு அன்பு கொள்ள ஆனாலும் மனம் உங்கள் அன்பைக்காவே ஏங்கின்றது உங்களை 10 வருடமாக காணாமல் ஏங்கிய எங்களுக்கு கடைசியாக உங்களை பார்க்க ஒரு வாய்ப்பு தராமலே போய்விட்டிங்களே அம்மம்மா?
Write Tribute