Clicky

பிறப்பு 19 NOV 1939
இறப்பு 14 MAR 2024
அமரர் பேரின்பநாயகி செல்வரத்தினம் (சோதிமணி)
வயது 84
அமரர் பேரின்பநாயகி செல்வரத்தினம் 1939 - 2024 திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Perinpanayaki Selvaratnam
1939 - 2024

சோதி மணி மாமியின் இறைபத செய்தி கேட்டு ஆழ்ந்த துயரமும்/ கவலையும் அடைகின்றோம். அன்பான ஆத்மா எம்மை எவ்விடம் கண்டாலும் - சந்தித்தாலும் தனக்கே உரிய புன்சிரிப்புடன் எமது சொந்த பந்த உறவுகளை உரிமையுடன், நினைவுப்படுத்தி எம்மை மகிழ்வித்து வந்த சோதி மாமியின் ஆத்மா எம்மை விட்டு பிரிந்து விட்டதே என்று எண்ணும் போது ஏற்படும் துயரத்திற்கு அளவே இல்லை. அன்னாரின் ஆத்மா சாந்தியடைய என்றும் வல்ல இறைவனை பிரார்த்திப்பதோடு - அன்னாரின் பிரிவால் வாடும் அனைத்து உறவுகளுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தை பணிவுடன் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். ஓம் சாயிராம் ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி ??????

Write Tribute