

யாழ். திருநெல்வேலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட பேரின்பநாயகி செல்வரத்தினம் அவர்கள் 14-03-2024 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா பறுவதம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
செல்வரத்தினம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
ரெத்தினம்(கனடா), ரங்கன், ராஜி, யசோ, கோமதி, திலகேஸ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சூட்டி, சுரேந்தி, பவானி, ராஜபாலா, பாபு, ரமேஷ், ஜனனி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான கனகலிங்கம், காசிலிங்கம் மற்றும் மணி, கந்தசாமி, யோகலிங்கம், காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை மற்றும் இந்திராணி, Dr.கணேசலிங்கம், தனலஷ்மி, கிருஷ்ணமூர்த்தி, வசந்தி, இராஜலஷ்மி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
புஸ்பமணி, புவனேஸ்வரி, காலஞ்சென்ற இராசரெத்தினம், பட்டு, பாமா, விமாலாதேவி, மன்மதராசா, கணேசலிங்கம்(வெள்ளை), நீலா, யசோ, சூரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சுஜின், லவின், கவின், கேதுஷா, பிரதுஷா, மனிஷா, கிசோ, கிரி, சாந்து, கிரோசன், துரிதா, சாயிசா, சாருஜன், சாகித்தியன், சாதுரியன், சஜன், பிரித்திகா, கெவின், ரமேனா, சிவானா, செல்வீனா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
சகிஷா, கிசால், சபினாஷ், சப்ரீனா, சபித்தன், ஆதித்தியா, ஒஸ்ரன், சீதா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live steaming link: Click Here
நிகழ்வுகள்
- Friday, 22 Mar 2024 5:00 PM - 9:00 PM
- Saturday, 23 Mar 2024 5:00 PM - 9:00 PM
- Sunday, 24 Mar 2024 8:00 AM - 11:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details