அமரர் பேரின்பசிவம் சிவப்பிரகாசம்
1945 -
2020
இணுவில், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Perinbasivam Sivapiragasam
1945 -
2020
உங்கள் அபிலாசை, தொலைநோக்கு,கடும் உழைப்பு , ஈரக்கசிவுகொண்ட இதயம் என்பன என்னைக்கவர்ந்த பண்புகளாகும்.எதற்கும் அஞ்சாத உங்கள் மனோதிடமும் நான் அறியாத ஒன்றல்ல. என்னை நாடித்தேடிவந்து, உபசரித்த விருந்தோம்பல் இன்றும் பசுமையாய் என்னுள் உறைந்துள்ளன.குடும்பத்தினர்க்கு அனுதாபம் பகிர்கிறேன். ஓம் சாந்தி! சிவாயநம!
Write Tribute