மரண அறிவித்தல்


அமரர் பேரின்பசிவம் சிவப்பிரகாசம்
1945 -
2020
இணுவில், Sri Lanka
Sri Lanka
Tribute
24
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட பேரின்பசிவம் சிவப்பிரகாசம் அவர்கள் 24-10-2020 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிவப்பிரகாசம்(உடுப்பிட்டி வாத்தியார்), செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், குரும்பசிட்டியை சேர்ந்த குணரத்தினம் ருக்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வனஜா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
கயாசனன், ஜெயாசனன், அபிராமி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுவாகத், சுவாஸ்திகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆனந்தசிவம், நிறைமதி, சிவமதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ராசம்மா, கருகந்தையா, பாலகங்காதரன், சரோஜா, வதனி, ரஜனி, அம்பிகைவாசன், ஜெயவாசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்