மரண அறிவித்தல்
பிறப்பு 20 MAY 1959
இறப்பு 07 AUG 2022
திரு பேரின்பராஜா செல்லத்துரை
பிரபல தொழிலதிபர்- தென்கிழக்கு இங்கிலாந்து, தாளையன் Hotel அதிபர்- இலங்கை
வயது 63
திரு பேரின்பராஜா செல்லத்துரை 1959 - 2022 Seremban, Malaysia Malaysia
Tribute 35 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

மலேசியா Seremban ஐப் பிறப்பிடமாகவும், யாழ். மயிலிட்டி தெற்கு கட்டுவனை வதிவிடமாகவும், பிரான்ஸ் Paris, டென்மார்க் Fredericia ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், இங்கிலாந்து Orpington ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட பேரின்பராஜா செல்லத்துரை அவர்கள் 07-08-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி செல்லத்துரை(இராசமாணிக்கம்), விக்கினேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்துரை புவனராஜா, சர்வகலாநிதி புவனராஜா(கலா- லண்டன்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வனிதா அவர்களின் அன்புக் கணவரும்,

அபிநயா, Dr. அபிராம், Dr. அபிலாஷா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சைமன்(Simon-லண்டன்), Dr. சோமியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கிரிஸ், இஸ்சபெல் ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,

ராஜேஸ்வரி(ஜேர்மனி), காலஞ்சென்ற நாகேஸ்வரன், பரமேஸ்வரன்(ஜேர்மனி), ஸ்கந்தராஜா(சுவிஸ்), ஸ்ரீதரன்(சுவிஸ்), செல்வமலர்(டென்மார்க்), நவமலர்(டென்மார்க்), தவமலர்(ஜேர்மனி), இந்துமதி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவசோதி, கலாயோதி, இந்திராணி, சிவமதி, ராஜரட்ணம், யோகராஜா, ஸ்ரீராயமூர்த்தி, செளந்தரராஜன், காலஞ்சென்ற முத்துலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும், 

வனஜா(லண்டன்), காங்கேயன்(லண்டன்) ஆகியோரின் மனைவி வழி மைத்துனரும்,

பரமேஸ்வரன்(லண்டன்), கீதா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

Live streaming link : Click Here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction
மதிய போசனம் Get Direction

தொடர்புகளுக்கு

வனிதா - மனைவி
Dr.அபிராம் - மகன்
காங்கேயன் - மைத்துனர்
பரமேஸ்வரன் - சகலன்
நவம் - சகோதரி
செல்வி - சகோதரி
ஸ்ரீ - சகோதரன்
கந்தர் - சகோதரன்
ராஜேஸ்வரி - சகோதரி
தவம் - சகோதரி
பரமேஸ்வரன் - சகோதரன்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

Rest In Peace, Surya Family from Bangalore, India

Navya
India 1 month ago
F
L
O
W
E
R

Flower Sent

You will be missed forever and always. The beautiful moments you shared with us will always speak of the great person that you were. Rest in peace Mama By Rajeswary Rajaratnam Family (Sister) & Shimoni Jenistan Family (Niece)

RIPBOOK Florist
Germany 1 month ago
F
L
O
W
E
R

Flower Sent

By Pushpa and Arul family from Norway.

RIPBOOK Florist
Norway 1 month ago

Photos