யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன்வீதி, கனடா Mississauga ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பேரின்பநாதன் பாலசுப்பிரமணியம் அவர்கள் 26-08-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், கண்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பிள்ளைநாயகம், பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
கலையரசி(சுகந்தா) அவர்களின் பாசமிகு கணவரும்,
தனுசிகா, சர்மிகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நிர்மலாதேவி, லோகநாதன், பரிமளாதேவி, பங்கயற்செல்வி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சுந்தரலிங்கம், திலகவதி, சிவலிங்கம், புண்ணியசிங்கம், கமலவேணி, இந்துமதி, நாவரசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Mr. Perinpanathan Balasubramaniam was born in Delft, Sri Lanka and lived in Kilinochchi, Vaddakkachchi and In 1992, he moved to Canada and lived in Mississauga with his family. He passed away peacefully on 26th August 2019.
He is Loving Son of Late Balasubramaniyam and Kanmani and Loving Son-in-law of late Pillayinayagam and Parvathipillai.
Beloved Husband of Kalaiarasi(Suhantha).
Loving Father of Thanusiga and Sarmiga.
Beloved Brother of Nirmaladevi, Loganathan, Parimaladevi, Pangaiyatselvi.
Beloved Brother-in-law of Suntharalingam, Thilagavathy, Sivalingam, Puniyasingam, Kamalaveni, Indumathy and Naavarasan.
This notice is provid for all Family and Friends. We request your prayers during this sorrowful time.