
திரு கிருபானந்தன் பேரின்பம்
வயது 58

திரு கிருபானந்தன் பேரின்பம்
1967 -
2025
புங்குடுதீவு 1ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
கண்ணீர் அஞ்சலி
Mr Kirupananthan Perinpam
புங்குடுதீவு 1ம் வட்டாரம், Sri Lanka
அன்பு மைத்துனரின் இழப்பு பேரிழப்பாகும.கனிந்த பார்வையும் ,கள்ளமற்ற சிரிப்பும்,உறவுகளை கண்டவுடன ஓடிவந்து நலம் கேட்கும் பண்பும் உந்தன் உயர்ந்த குணங்களில் சில.மண்விட்டு விண்செல்ல ஏன் விரைந்தாய்? மனைவி,பிள்ளைகளை மறந்தாயா ? உன் சகோதர, சகோதரிகளை தவிக்கவிட்டாயா?யார் வந்து ஆற்றுவர்.மண்ணில் வாழ்ந்தது போதுமென விண்நோக்கி சென்றாயோ?எங்கு சென்றாலும் உன் ஆத்மா சாந்திபெற இறைவனை வேண்டுகின்றேன்.ஓம் சாந்தி!
Write Tribute