Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 04 APR 1967
இறப்பு 09 AUG 2025
திரு கிருபானந்தன் பேரின்பம் 1967 - 2025 புங்குடுதீவு 1ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 15 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு, இந்தியா, சுவிஸ் Lausanne ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கிருபானந்தன் பேரின்பம் அவர்கள் 09-08-2025 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பேரின்பம்(Yoga trading company) சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், அமிர்தலிங்கம் மனோராணி(Canada) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கலைவதனி(வதனி) அவர்களின் அன்புக் கணவரும்,

சஷானா, சபீதா, சஜித் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஞானவதி(Canada), சரஸ்வதி(இலங்கை), குகேந்திரன்(இலங்கை), கனகேந்திரன்(இலங்கை), யோகவதி(இலங்கை), கிஷ்ணகுமார்(UK), மதிதரன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கமலினி(Canada), கமலலோஜினி(Canada), கமலதாசன்(Canada), கஜவதனன்(Canada), காலஞ்சென்றவர்களான மனோகரன், பரமேஸ்வரன் மற்றும் சரோஜினி, மோகனா, குகதரன், வித்தியா, தயானா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பகீரதன், அருள்தரன், லுதர்சினி, சங்கீதா ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.  

Live Streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.  

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

வதனி - மனைவி
சரஸ்வதி - சகோதரி
குகேந்திரன் - சகோதரன்
கனகேந்திரன் - சகோதரன்
அமிர்தலிங்கம் - மாமா

Photos

Notices