Clicky

பிறப்பு 20 DEC 1938
இறப்பு 10 FEB 2023
அமரர் பேரம்பலம் சிவசாமி
வயது 84
அமரர் பேரம்பலம் சிவசாமி 1938 - 2023 காங்கேசன்துறை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Ilanko இளங்கோ 12 FEB 2023 Australia

யோகசுவாமியின் அப்பழுக்கற்ற சீடன். சித்தர் போக்கே சிவன் போக்காக தன் வாழ்வை சிவ யோக வாழ்வாக வாழ்ந்தவர். ஆருமற்ற காலத்தில் அந்திமக்கிரியைகளை தானே ஏற்று நடத்தியவர் . ஜோதி ஜோதி ஜோதி சிவமாக சிவத்தோடு கலந்து என்றும் எம்மோடு வாழ்வார். ந. இளங்கோ சிவதொண்டன் நிலையம் Hallam