மரண அறிவித்தல்

Tribute
17
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். காங்கேசன்துறை குருவீதியைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வதிவிடமாகவும் கொண்ட பேரம்பலம் சிவசாமி அவர்கள் 10-02-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பேரம்பலம், அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்துரை, இளைஆச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சோதிமலர் அவர்களின் பாசமிகு கணவரும்,
உமாசுதா அவர்களின் அன்புத் தந்தையும்,
துவாரகன் அவர்களின் அன்பு மாமனாரும்,
ஆதவி அவர்களின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான சண்முகசாமி, புஷ்பவதி, இராமநாதன் மற்றும் பரமேஸ்வரி, அருள்ஞானசோதி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Tuesday, 14 Feb 2023 5:30 PM - 8:30 PM
கிரியை
Get Direction
- Wednesday, 15 Feb 2023 11:30 AM
தொடர்புகளுக்கு
சோபி - மகள்
- Contact Request Details
சுரேஷ் - மருமகன்
- Contact Request Details
பரமேஸ்வரி(குட்டி) - சகோதரி
- Contact Request Details
May the love and mercy of our Lord be bestowed upon you and your family during this unfortunate time. Our most sincere condolences.