Clicky

பிறப்பு 22 OCT 1937
இறப்பு 05 SEP 2023
அமரர் பேராயிரம் இராசலட்சுமி (பேராயிரம் ரீச்சர்)
முன்னாள் ஓய்வு பெற்ற ஆசிரியை- அல்லைப்பிட்டி சரஸ்வதி வித்தியாலயம், சிவப்பிரகாசம் வித்தியாலயம், யாழ். இளையதம்பி வித்தியாலயம், யாழ். பெரியபுலம் மகா வித்தியாலயம்
வயது 85
அமரர் பேராயிரம் இராசலட்சுமி 1937 - 2023 மண்டைதீவு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

பிள்ளகள் 13 SEP 2023 Switzerland

எமது அன்னையின் இறையடி பொழுதின் போது நேரிலும் ,தொலை பேசியிலும்,இணையத்திலும் ஆற்றுபடுத்திய அனைத்து உள்ளங்களிற்க்கும்,இறுதி கிரியை யின் போதுஅனைத்து வழிகளிலும் உதவி செய்த அனவருக்கும் எமது உளம் கனிந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம். இவ்வண்ணம் குடும்பத்தார்