
அமரர் பேராயிரம் இராசலட்சுமி
(பேராயிரம் ரீச்சர்)
முன்னாள் ஓய்வு பெற்ற ஆசிரியை- அல்லைப்பிட்டி சரஸ்வதி வித்தியாலயம், சிவப்பிரகாசம் வித்தியாலயம், யாழ். இளையதம்பி வித்தியாலயம், யாழ். பெரியபுலம் மகா வித்தியாலயம்
வயது 85
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Perayiram Rasaluxmy
1937 -
2023

நண்பனின் தாயார் மறைந்த செய்தி கேட்டு அவரின் இறுதி வணக்க நிகழ்வில் கூட பங்கு பற்றமுடியாதிருக்கும் நிலையில் இருந்து இந்த கண்ணீர் காணிக்கையை சமர்ப்பிக்கின்றோம். அம்மா.... உங்கள் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கின்றோம்.

Write Tribute
எமது அன்னையின் இறையடி பொழுதின் போது நேரிலும் ,தொலை பேசியிலும்,இணையத்திலும் ஆற்றுபடுத்திய அனைத்து உள்ளங்களிற்க்கும்,இறுதி கிரியை யின் போதுஅனைத்து வழிகளிலும் உதவி செய்த அனவருக்கும் எமது உளம் கனிந்த...