Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 07 JUL 1946
விண்ணில் 03 JUN 2023
அமரர் பேதுருப்பிள்ளை சிறில் (துரை)
வயது 76
அமரர் பேதுருப்பிள்ளை சிறில் 1946 - 2023 மயிலிட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வதிவிடமாகவும் கொண்டிருந்த பேதுருப்பிள்ளை சிறில் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

பாசத்தின் உறைவிடமான
அன்புள்ள அப்பாவே!!
ஒளி சிந்தும் ஆதவனாய்
நல்ல வழி காட்டியதால்
அவ்வழியே வாழ்கின்றோம்
இமைப் பொழுதும் உமை மறவோம்.

நீங்கள் எம்மைப் பிரிந்து மறைந்து
இன்றுடன் ஆண்டு ஒன்று ஓடிவிட்டன.
நீங்கள் எம்முடன் வாழ்ந்த காலங்கள்
எங்களுக்கு பொற்காலமாகும், நற்காலமாகும்.

கடந்த காலம் எக்காலத்திலும் திரும்பிவரப் போவதில்லை
ஆனாலும் நீங்கள் எம்மை வாழவைத்து
மகிழ்வித்த காலத்தில் விட்டுச் சென்ற ஞாபகங்கள்
ஏராளம் ஏராளம்.

ஒவ்வொரு ஞாபகச் சின்னமும்
ஒவ்வொரு கதை சொல்லும்.
அவற்றுள் உங்கள் திருமுகத்தை
 தினமும் காண்கின்றோம்.

உங்களை எங்களால் மறக்க முடியாது.
மறக்கவும் மாட்டோம் மறவோம் மறவோம் மறவோமே!

ஆண்டவன் திருவடியில் அமைதியாய்
நீங்கள் வாழ ஆண்டாண்டாய் உங்கள்
நினைவுடனே பிரார்த்திப்போம்..!

அன்னாரின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி திருப்பலி 03-06-2024 திங்கட்கிழமை அன்று பி.ப 04:30 மணியளவில் St Magnus Catholic Church என்ற இடத்தில் ஒப்புக்கொடுக்கப்படும்.

அதே சமயம் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி திருப்பலி 03-06-2024 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் வல்வெட்டித்துறை செபஸ்தியார் ஆலயம் என்ற இடத்திலும் ஒப்புக்கொடுக்கப்படும்.


தகவல்: மனைவி, பிள்ளைகள்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Jerome Linda Family from Canada

RIPBOOK Florist
Canada 1 year ago

Summary

Photos

Notices

மரண அறிவித்தல் Tue, 13 Jun, 2023
நன்றி நவிலல் Mon, 26 Jun, 2023