



ஆழ்ந்த துயரம் அடகின்றோம் குஞ்சியம்மா உங்கள் இழப்பு எங்கள் எல்லோருக்கும் பெரும் துயரத்தை தந்து விட்டது உங்கள் அன்பான அரவணைப்பு மேன்மையனா பேச்சு அன்பாக எல்லோருடனும் பழகும் சுபாவம் உறவு சொல்லி தந்து பழகிற குணம் கொண்ட எங்கள் பவள மணி ஏன்றால் எல்லோருக்கும் தேரிகிரோதோ தேரியது ஆனால் வைத்திய நாதர் குஞ்சி அம்மா ஏன்றால் எந்த குழந்தையிம் சொல்லும் அப்பிடி பட்ட மாமனிதன் அவர் குணத்துக்கு ஏட்ப அவர் மனைவி பவளம் அம்மாவும் நான் சிறு வயதில் எங்கள் அப்பாவின் சகோதரி மனோன் மணி மாமி வீட்ட போகும் போது ஓர் குறுகிய குறுக்கு வழி பாதை தான் எங்கள் வைத்தியநாதர் குஞ்சி வீடு எப்போது போனாலும் பவளம் அம்மாவின் கைகளால் ஒரு தேணீர் அருந்தி விட்டு தான் போக விடுவார்கள் அப்படி பட்ட நல்ல குணம் படத்த தாய் இப்போ எங்கள் பக்கத்தில் இல்ளை என்பது மிகவும் மன வேதனை அடகின்றன் அம்மா ??உங்கள் ஆத்மா நித்யா சாந்தி ???பெற எல்லாம் வல்ல ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி ( கண்ணகி அம்மாவை ??இருகரம் கூப்பி வேண்டுகிரேன் ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
