

யாழ்.புங்குடுதீவு 10ம் வட்டாரம் வீராமலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Saint-Louis ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வைத்தியநாதன் பவளராணி அவர்கள் 09-12-2024 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சுப்பையா சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், மா கந்தையா நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
வைத்தியநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜனந்தகுமார்(ஜேர்மனி), சேகர்(ஜேர்மனி), சுகந்தகுமார்(சுவிஸ்), சம்பத்குமார்(டென்மார்க்), திவியகுமார்(சுவிஸ்), விவேக்குமார்(பிரான்ஸ்), சஜீவ்குமார்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற ஏகநாயகி, திருச்செல்வம்(டென்மார்க்), புஷ்பராணி(கனடா) விக்கினராஐா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான விசாலாச்சி, சோமநாதன், உலகநாதன், மனோன்மணி, பாக்கியநாதன், கனகரத்னம் மற்றும் புவனேஸ்வரி(டென்மார்க்), காலஞ்சென்ற செல்வானந்தன், இன்பம்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பூம்பாவை, பொன்னம்மா, ராசையா மற்றும் நீலாம்பிகை(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகலியும்,
நிர்மளாதேவி, சுதர்சினி, தற்சுதா, கௌசெல்லியா, மிர்னா, ஜீவதர்சினி, காயிதிரி ஆகியோரின் அன்பு மாமியும்,
யனுஷா, டீனோஸ், நிவிஷா, சுபேதன், செந்திகா, சமீரா, ரிஷான், ரியாறா, அகிலன், எலிலன், திகழ், தியான், தியானா, வியாஷ், விகான், ஐரன், ஆர்னா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Tuesday, 10 Dec 2024 2:30 PM - 6:00 PM
- Wednesday, 11 Dec 2024 2:30 PM - 6:00 PM
- Thursday, 12 Dec 2024 9:00 AM - 11:45 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Our deepest condolences, Nalini Vaseeharan family from USA