Clicky

மரண அறிவித்தல்
மலர்வு 18 MAY 1937
உதிர்வு 17 OCT 2024
திரு பாவிலுப்பிள்ளை மாசில்லாமணி
ஓய்வுபெற்ற முகாமையாளர்- இலங்கை வங்கி -மன்னார்
வயது 87
திரு பாவிலுப்பிள்ளை மாசில்லாமணி 1937 - 2024 சூரியகட்டைக்காடு, நானாட்டான், Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

மன்னார் நானாட்டான் சூரியகட்டைக்காட்டைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பாவிலுப்பிள்ளை மாசில்லாமணி அவர்கள் 17-10-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சந்தியாப்பிள்ளை பாவிலுப்பிள்ளை பிலுப்பாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை செபமாலை ஆனாள்பிள்ளை செபமாலை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பற்றிமா நவநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான துரைராஜா, அந்தோனிப்பிள்ளை செபஸ்ரியாம்பிள்ளை மற்றும் நேசம்மா ஞானப்பிரகாசம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வெற்றி ராஜா(கனடா), காலஞ்சென்றவர்களான ஆனந்தராஜா, யசிந்தா, சகாயராஜா மற்றும் அருட்சகோதரி தயாநாயகி (திருக்குடும்ப கன்னியர் மடம்), அஞ்சலா, விக்னராஜா(லண்டன்), அமலநாயகி(லண்டன்), லோரன்ஸ் ரெட்னராஜா(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அசம்ரா சுபாசினி, பிறசான்ரா தயாசினி(கொழும்பு), லொறற் சுதாஜனன்(லண்டன்), றொபேற் தனோஜனன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ரெஜினோல்ட், சகாயநாயகம்(கொழும்பு), பிறமினா(லண்டன்), உதாணி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கெவின்(லண்டன்), சாளற், அலிசியா(லண்டன்), ஜேசன்(லண்டன்), டிலன்(அவுஸ்திரேலியா), லியானா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிஆராதனை  20-10-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் புனித செபஸ்தியார் ஆலயத்தில் திருப்பலியும் அதனைத்தொடர்ந்து புனித செபஸ்தியார் ஆலய சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சுதாஜனன் - மகன்
சுதாஜனன் - மகன்
தனோஜனன் - மகன்
ரெஜினோல்ட் - மருமகன்
சகாயநாயகம் - மருமகன்