Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 20 DEC 1932
ஆண்டவன் அடியில் 22 SEP 2022
அமரர் பவளவல்லி நவரத்தினம் 1932 - 2022 வேலணை மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 15 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். வேலணை மேற்கு முடிப்பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், ஆவரங்கால் சிவன் கோயிலடி, யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட பவளவல்லி நவரத்தினம் அவர்கள் 22-09-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் வாலாம்பிகை தம்பதிகளின் அருமைப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நவரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

ரமணி, விநாயகலிங்கம்(ராசன்), பஞ்சலிங்கம்(மாதவன்), ராதை ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், சண்முகலிங்கம் மற்றும் திருஞானசம்பந்தர், தவமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சசிகாந்தராஜா(சசி), சிவரஜனி, சசிகலா, ஜெயந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான நீலாம்பிகை, சிவபாக்கியம், மகேஸ்வரி மற்றும் சோமசுந்தரம் செட்டியார், காலஞ்சென்ற பரஞ்சோதி மற்றும் சிதம்பரநாதன், கமலாதேவி, காலஞ்சென்ற தனபாலசிங்கம் மற்றும் நவரத்தினராஜா, சரோஜினிதேவி, நவரத்தினராணி, யோகேஸ்வரி, நடேசன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அகிலன், அனுஷா, ஆரணி, ஆதவன், ஆதிரை, மாறன், விதுரன், ஆரபி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click here

Step 1 Open the link , search by name Pavalavally Navaratnam
Step 2 Click service information You could see 4th line Livestream
Step 3 Register using email or mobile to watch

1. மேலுள்ள link ஐ கிளிக் செய்து பவளவல்லி நவரத்தினம் எனும் பெயரை தெரிவு செய்யவும்.
2. சேவைகள் தகவலை (Service Information) தெரிவு செய்து 4வதாக உள்ள Livestream கிளிக்ன்செய்யவும்.
3. நேரடியாக பார்ப்பதற்கு உங்கள் email அல்லது phone இலக்கத்தை பதிவு செய்யவும். உங்கள் email அல்லது phone க்கு வரும் link ஐ கிளிக் செய்வதன் மூலம் இறுதிக் கிரியை நிகழ்வை பார்வையிட முடியும்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

ரமணி - மகள்
சசி - மருமகன்
ராசன் - மகன்
மாதவன் - மகன்
ராதை - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்