கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஆழ்ந்த அனுதாபங்கள். அன்பை விதைத்த தாயானவள், என்றுமே நினைவில் இருந்து அழியப்போவதில்லை. நீங்கா நினைவுடன் ஆ.கோபால், ரொறன்ரோ, Ontario,, Canada 21/04/2020
Write Tribute
எமது கண்ணீர் அஞ்சலியையும் ஆழ்ந்த அனுதாபங்களையும் குடும்பத்தாருக்கு தெரிவித்துக்கொள்கின்றோம். ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.