அமரர் பவளராணி தில்லைநாதன்
Ms Thambiya - Tamil BA Graduate, ஓய்வுபெற்ற ஆசிரியை- செங்குந்த இந்துக் கல்லூரி
வயது 79
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ராணி அக்கா உங்களின் இறப்பு ,,எனக்கு மிகுந்த மனவருத்தத்தை கொடுக்கிறது .அண்மையில்
உங்களுடன் உரையாடும்போது நான் நினைக்கவில்லை இதுதான் இறுதி உரையாடல் என்று .கண்ணீருடன்
அஞ்சலியை செலுத்துகிறேன் .ஓம்சாந்தி ஓம்சாந்தி ஓம்சாந்தி .
Write Tribute
உங்கள் அன்பையும் எங்களுக்கு நீங்கள் செய்த உதவிகளிற்கும் என்றென்றும் நாம் நன்றியுடன் கடமைப்பட்டுள்ளோம். உங்கள் ஆத்மா சாந்திஅடைய இறை அருள் வேண்டுகின்றோம். .