மரண அறிவித்தல்
பிறப்பு 16 AUG 1942
இறப்பு 23 JAN 2022
திருமதி பவளராணி தில்லைநாதன்
Ms Thambiya - Tamil BA Graduate, ஓய்வுபெற்ற ஆசிரியை- செங்குந்த இந்துக் கல்லூரி
வயது 79
திருமதி பவளராணி தில்லைநாதன் 1942 - 2022 திருநெல்வேலி, Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். திருநெல்வேலி கிழக்கு கேணியடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பவளராணி தில்லைநாதன் அவர்கள் 23-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், வல்லிபுரம் தில்லைநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

லவன், கரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கார்த்திகா, ராஜீ ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஆதிரா, ஆசிகா, லாருஜன், ஹரினி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-01-2022 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் பி.ப 12:00 மணிவரை கேணியடி திருநெல்வேலி கிழக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் நடைபெறும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: இராசையா சந்திரகுமார்(மாணவன்- கல்வியங்காடு, ஜேர்மனி)

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்
இராசையா சந்திரகுமார் - உறவினர்