கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Pavalammah Nadarajah
1938 -
2021
பண்பும் அன்பும் ஆற்றலும் மிக்க பெரியசிறிய(சிறந்த)தாய்களில் என்றுமே மறக்க முடியாத ஒருவர் "பவளக்குஞ்சியம்மா" அவர்கள் ஒரு நல்ல உதவிகரமான உறவினர். அவரது இழப்புக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். "அவருடைய ஆத்துமா நிரந்தர நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும்." - சகோதரி இராசேசுவரி & பிள்ளைகள். Our deepest condolences to her (& to our) relatives, all our heavy hearts are with you in this very sad event. --- "Let her soul rest in peace." Rajeswari & Children. Nos plus sincères condoléances à ses (& à nos) proches, tout notre cœur lourd vous accompagne dans ce triste événement. --- "Laisse son âme reposer en paix." Rajeswari & Enfants.
Write Tribute