2ம் ஆண்டு நினைவஞ்சலி

தோற்றம்
30 JUL 1938
மறைவு
20 FEB 2021
-
30 JUL 1938 - 20 FEB 2021 (82 வயது)
-
பிறந்த இடம் : குப்பிளான், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : பிரான்ஸ், France
Tribute
6
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி: 28-02-2023
யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நடராஜா பவளம்மா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் இரண்டாகியும்
ஆறவில்லை எங்கள் சோகம்
தாண்டிப் பல ஆண்டுகள் போனாலும்
மாறாது உங்கள் பாசம்
கூண்டுப் பறவையாக
கூடிநாம் வாழ்வதைக்கண்ட காலன்
தூண்டில் போட்டுக் கவர்ந்தானோ
எங்கள் தெய்வமே!
பத்துமாதங்கள் பக்குவமாய்
வயிற்றில் சுமந்துசத்துள்ள
உணவுவகைகளை அறுசுவைக்குன்றாது
நித்தம் ஊட்டிவளர்த்த கண்கண்ட தெய்வமே
சத்தமில்லா உலகத்திற்கு
சென்றது எங்கே அம்மா!
நீங்கள் மறைந்து இரண்டு ஓடி மறைந்தாலும்
உங்கள் ஒளிமுகத்தை முன்நிறுத்தி என்றும்
உங்கள் மீளா நினைவுகளுடனே வாழுகின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
குப்பிளான், Sri Lanka பிறந்த இடம்
-
பிரான்ஸ், France வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
No Photos
Notices
மரண அறிவித்தல்
Sun, 21 Feb, 2021
31ம் நாள் நினைவஞ்சலி
Sun, 21 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Sun, 20 Feb, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி
Sat, 17 Feb, 2024
Request Contact ( )

அமரர் நடராஜா பவளம்மா
1938 -
2021
குப்பிளான், Sri Lanka