கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அக்காவின் இழப்பு குடும்பத்தினருக்கு ஓர் பேரிழப்பாகும், அவரின் குடும்பத்தினர் அனைவருக்கும் ஆறுதல் கூறி, அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
கதிர் குடும்பத்தினர், டென்மார்க்.
Write Tribute