யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட பவளம் நாகலிங்கம் அவர்கள் 21-04-2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற நாகலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
நடேசன், செல்வராஜா, மகேந்திரராஜா, இராஜேஸ்வரி, சௌதா, காலஞ்சென்றவர்களான இராஜேந்திரம், பவப்பிருந்தா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சவுந்தலா, காலஞ்சென்ற சண்முகரத்தினம், பத்மாவதி, றஞ்சினிதேவி, விஜசேகர் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான ஆனந்தி, கதிரவேலு, சுந்தரம், சின்னராச(கந்தசாமி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சபாபதி, வள்ளிப்பிள்ளை, அன்னப்பிள்ளை, சிறிவதி ஆகியோரின் மைத்துனியும்,
பூமேரியன், பிந்துஜா, பிரவீனா, பவநேசன், துசிய நேசன், பதுசி, கிரித்திகா, சுஜிநேசன், தர்ஷநேசன், பிரசாந், ஜான்சிகா, கிசோபன், அபிதா, அதிபன், ஆரதா, அஜிபன் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
Live streaming link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Sunday, 23 Apr 2023 5:00 PM - 9:00 PM
- Monday, 24 Apr 2023 6:00 AM - 8:45 AM
- Monday, 24 Apr 2023 9:30 AM - 10:30 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details